India’s Foreign Policy- Part 2 | 10th Civics | Social | Tamil Medium
Video by EduDeck – The Learning App – Samacheer Kalvi via YouTube
Source
India’s Foreign Policy- Part 1 | 10th Civics | Social | Tamil Medium
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
Topics covered in this video are
1.இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள் (Basic Concepts of India’s Foreign Policy)
2. படை வலிமை குறைப்புக் கொள்கை (Policy of Disarmament)
3. சார்க் – தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC – South Asian Association for Regional Cooperation)
4. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்
5. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்காலச் சூழல் மாற்றம் மற்றும் தொடர்ச்சி (Contemporary context: change and continuity in India’s Foreign Policy)
6. ஒருங்கிணைந்த அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை: முதலில் அண்டை நாடுகள் கொள்கை (Prioritising an integrated neighbour-hood: Neighbourhood First policy)
7. அரசதந்திரம் மற்றும் வளர்ச்சியை இணைத்தல் (Bridging diplomacy and development)
8. "கிழக்கே நோக்கு" என்பதிலிருந்து "கிழக்குச் செயல்பாடு" என்ற கொள்கைக்குப் படிப்படியான மாற்றம் (A gradual transition from ‘Look East’ to ‘Act East’ policy)
9. பொருளாதார வளர்ச்சி (Economic development)
10. வழிகாட்டும் சக்தியாக இந்தியா (India as a leading power)
11. உள்நாட்டுக் கொள்கை
12. வெளியுறவுக் கொள்கை
13. முடிவுரை (Conclusion)