September 20, 2024

State Government – Part 5 | 10th Civics | Social | Tamil Medium

Video by EduDeck – The Learning App – Samacheer Kalvi via YouTube
Source

State Government – Part 5 | 10th Civics | Social | Tamil Medium
மாநில அரசு

Topics covered in this video are

1.மாநில நீதித்துறை (Judiciary of State)
2. உயர் நீதிமன்றங்கள் (High Courts)
3. நீதிபதிகளின் நியமனம் (Appointment of the Judges)
4. உயர் நீதிமன்ற நீதி வரையறை மற்றும் அதிகாரங்கள் (Jurisdiction and Powers of High Court)
5. தனக்கேயுரிய நீதிவரையறை (Original Jurisdiction)
6. மேல்முறையீட்டு நீதிவரையறை (Appellate Jurisdiction)
7. பேராணை அதிகாரங்கள் (Writ Jurisdiction)
8. ஆட்கொணர்வு நீதிப் பேராணை (Habeas Corpus)
9. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)
10. தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)
11. தகுதி வினவும் நீதிப்பேராணை (Quo Warranto)
12. ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)
13. மேற்பார்வை அதிகாரம் (Supervisory Jurisdiction)
14. உயர்நீதிமன்ற பெற்றுள்ள இதர பல அதிகாரங்களின் பட்டியல்
15. கீழ் நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்துதல் (Control over Subordinate Courts)
16. ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம் (Court of Record)
17. நீதிப்புனராய்வு அதிகாரம் (Power of Judicial Review)

Go to Source